சமுதாய வளைகாப்பு

சென்னிமலை: சென்னிமலையில், 62 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்த செய்தித்-துறை அமைச்சர் சாமிநாதன், சீர்வரிசை பொருட்களை வழங்-கினார்.

இதையடுத்து சென்னிமலை தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்ப-னையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 35 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

Advertisement