ரேஷன் கடைக்கு துாரம் அதிகம் தங்கள் பகுதியில் அமைக்க மனு
ஈரோடு: ஈரோடு டி.ஆர்.ஓ., விடம், மாநகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதி, மாதேஸ்வரன் நகர் மக்கள், மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில், மாதேஸ்வரன் நகர், சி.எம்.நகரில், 510 குடும்பங்கள் உள்ளோம். நாங்கள், ஆர்.என்.புதுார், மாதவகாடு பகுதி ரேஷன் கடையில் பொருட்-களை வாங்குகிறோம்.
வெகுதுாரம் சென்று பொருட்களை வாங்குவதில் சிரமம் உள்-ளது. பல நேரங்களில் சர்க்கரை, அரிசி, பச்சரிசி, பாமாயில் போன்-றவற்றில் சில பொருட்கள் இல்லை என்பதால், மீண்டும் ஒரு முறை செல்லும் நிலை ஏற்படுகிறது. நாங்கள் வசிக்கும் பகுதியி-லேயே, அரசு புறம்போக்கு இடம் அதிகம் உள்ளதால், அங்கேயே கடையை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
Advertisement
Advertisement