மழலையர் பட்டமளிப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆண்டு விழா, மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

தாளாளர் எம்.கே. தாமோதரன் தலைமை வகித்தார். இயக்குனர் நளினி தாமோதரன் முன்னிலை வகித்தார்.

இலுப்பூர் மதர் தெரசா கல்வி குழும இயக்குனர் திருமா பூங்குன்றன் பேசினார். பள்ளி முதல்வர் மலர்விழி நன்றி கூறினார்.

Advertisement