புத்தக கண்காட்சி
சாத்துார்: சாத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் 3 நாள் தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது.
வக்கீல் சங்க தலைவர் மாரிமுத்து செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தனர்.துணைத் தலைவர் மணிவண்ணன் பொருளாளர் வாசுதேவ பிரபு துணைச் செயலாளர் பால்பாண்டி ஆகியோர் வாழ்த்தினர்.
சார்பு நீதிபதி முத்து மகாராஜன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். பிப்., 24 முதல் பிப்.26 வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது .புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாத்துார் பார் கவுன்சில் ,நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்.,மதுரைஇணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கான்ஸ்டபிள் சம்பளம் உயர்வு; குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
Advertisement
Advertisement