புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

விருதுநகர்: விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இட ஒதுக்கீடு மீட்புக் கருத்தரங்கம், நிர்வாகிகள் கருத்து கேட்புக்கூட்டம் அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது.

இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் குணம், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வகுமார், மண்டல வழக்கறிஞர் சுந்தரம், மேற்கு, மத்திய மாவட்டச் செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement