ஜாக்டோ ஜியோ போராட்டம்: சிங்கம்புணரி ஒன்றியத்தில் 95 சதவீத பள்ளிகள் அடைப்பு

சிங்கம்புணரி: தமிழகத்தில் ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டம் மாற்றியமைக்கப்பட்டு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக நடத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 67 துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் 62 பள்ளிகளின் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து காலை உணவை சாப்பிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஒரு சில பள்ளிகளில் மட்டும் சில ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுபானக் கொள்கையால் டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றச்சாட்டு
-
யாருடைய கையிலும், காலிலும்...! நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதில்
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்., முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை
-
மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி
-
வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
-
கடலூரில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைப்பு; அதிர்ச்சி சம்பவம்
Advertisement
Advertisement