மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி

சென்னை: மும்மொழி கொள்கை குறித்து இதுவரை பதில் அளிக்காமல் முதல்வர் ஸ்டாலின் மறுத்து வருவது ஏன்? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கட்சியினருக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன். அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க முதல்வர் ஸ்டாலின் மறுத்து வருகிறார். மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் தி.மு.க.,வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ., அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா ஸ்டாலின்?
உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, ஹிந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (21)
venugopal s - ,
25 பிப்,2025 - 17:10 Report Abuse

0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
25 பிப்,2025 - 16:54 Report Abuse

0
0
Reply
Velan Iyengaar - Sydney,இந்தியா
25 பிப்,2025 - 16:20 Report Abuse

0
0
Suppan - Mumbai,இந்தியா
25 பிப்,2025 - 16:38Report Abuse

0
0
Kjp - ,இந்தியா
25 பிப்,2025 - 16:44Report Abuse

0
0
krishna - ,
25 பிப்,2025 - 17:11Report Abuse

0
0
Reply
pmsamy - ,
25 பிப்,2025 - 16:16 Report Abuse

0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
25 பிப்,2025 - 16:13 Report Abuse

0
0
ஆரூர் ரங் - சென்னை,இந்தியா
25 பிப்,2025 - 16:46Report Abuse

0
0
Kjp - ,இந்தியா
25 பிப்,2025 - 16:51Report Abuse

0
0
Reply
S.Martin Manoj - ,இந்தியா
25 பிப்,2025 - 16:10 Report Abuse

0
0
Reply
varatha rajan - ,
25 பிப்,2025 - 16:02 Report Abuse

0
0
Reply
varatha rajan - ,
25 பிப்,2025 - 16:00 Report Abuse

0
0
Reply
Velan Iyengaar - Sydney,இந்தியா
25 பிப்,2025 - 15:59 Report Abuse

0
0
vivek - ,
25 பிப்,2025 - 16:25Report Abuse

0
0
Madras Madra - Chennai,இந்தியா
25 பிப்,2025 - 17:05Report Abuse

0
0
Reply
Nallavan - ,இந்தியா
25 பிப்,2025 - 15:23 Report Abuse

0
0
srinivasan - chaennal,இந்தியா
25 பிப்,2025 - 15:59Report Abuse

0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
அமித்ஷா வரவேற்பு பதாகைகள் அகற்றம்; கோவையில் பா.ஜ.,வினர் சாலை மறியல்
-
இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்
-
எல்லோரும் கொண்டாடுவோம்...
-
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைக்கிறது தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மதுபானக் கொள்கையால் டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றச்சாட்டு
-
யாருடைய கையிலும், காலிலும்...! நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதில்
Advertisement
Advertisement