சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் தேர்வு
திருப்பூர்; சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவராக சம்பத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவராக இருந்த மூர்த்தி, மா.கம்யூ., மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இதனால், சி.ஐ.டி.யு., பொருளாளராக இருந்த சம்பத், மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகி கந்தசாமி, மாவட்ட பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சி.ஐ.டி.யு.. மாநில செயலாளர் கோபிகுமார் தலைமையில் நடந்த மாவட்ட குழுவில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
-
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
-
அதிகரிக்கும் பேனர் கலாசாரத்தால் ஆபத்து
-
ஆர்ப்பாட்டம்..
Advertisement
Advertisement