பணி வழங்க கோரி தொடர் போராட்டம்
புதுச்சேரி: சுகாதாரத்துறையில் வாரிசு தாரர்களுக்கு பணி வழங்க கோரி, தொடர்ந்து 12வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியின் போது, இறந்த வாரிசு தாரர்களுக்கு பணி வழங்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பணி வழங்க கோரி,சுகாதாரத்துறை ஊழி யர்கள் வாரிசு தாரர்கள் நலச்சங்கத்தின் சார்பில், தொடர்ந்து, சுகாதாரத்துறை அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், டேவிட் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் தொடர்ந்து, 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
த.வெ.க., 2ம் ஆண்டு விழா துவங்கியது!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
-
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
-
அதிகரிக்கும் பேனர் கலாசாரத்தால் ஆபத்து
Advertisement
Advertisement