மகள் மாயம் தாய் புகார்
கிள்ளை: மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
சி.முட்லுார் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ஹேமமாலினி மகள் ஜெகதீஸ்வரி, 21; இவர், கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
ஹேமமாலினி அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
த.வெ.க., 2ம் ஆண்டு விழா துவங்கியது!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
-
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
-
அதிகரிக்கும் பேனர் கலாசாரத்தால் ஆபத்து
Advertisement
Advertisement