மாசி மகம்: புதுச்சேரியில் விடுமுறை
புதுச்சேரி: மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு காரைக்காலில் வரும் 13ம் தேதியும், புதுச்சேரியில் வரும் 14ம் தேதியும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சம்மன் ஒட்ட சீமான் வீட்டில் தனி போர்டு
-
அரசியல்வாதிகள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: ஊழலை ஒழிக்க எலான் மஸ்க் 'ஐடியா'
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
Advertisement
Advertisement