கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அடுத்த புதுக்குளம் மாரியம்மன் கோவில் அருகே, வாலிபர் ஒருவர் போதையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டினார். தகவல் அறிந்த அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடித்தபோது அவர் அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் சாலையை சேர்ந்த அஜித் (எ) லோகநாதன், 25; என தெரியவந்தது. அவர் மீது, அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சம்மன் ஒட்ட சீமான் வீட்டில் தனி போர்டு
-
அரசியல்வாதிகள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: ஊழலை ஒழிக்க எலான் மஸ்க் 'ஐடியா'
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
Advertisement
Advertisement