ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி துவக்கம்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டலத்துக்கு உட்பட்ட சுண்டமேடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15 வது நிதிக்குழு சுகாதார மானியம், தேசிய சுகாதார இயக்க நிதியின் கீழ், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இதனை, மாநகராட்சியின், 4வது மண்டல தலைவர் பத்மநாபன் துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement