இளையான்குடியில்

மார்ச் 4ல் மருத்துவ முகாம்
இளையான்குடி புதுாரில் உள்ள கே.கே., இப்ராஹிம் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் 26ம் தேதி நடைபெற இருந்த நிலையில் மருத்துவ முகாம் ஒத்திவைக்கப்பட்டு வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
முகாமில் தேசிய அடையாள அட்டை,உதவி உபகரணங்கள், உதவித்தொகை பெறுவதற்காக பதிவு செய்யப்படுகிறது. முகாமில் மனநலம்,குழந்தைகள்,கண்,காது, தொண்டை,மூக்கு,முட நீக்கியல் மருத்துவர்கள் பங்கேற்றனர்.முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை,குடும்ப அட்டை நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement