சுற்றுச்சூழல் குறித்த ரங்கோலி போட்டி
சிவகங்கை : சிவகங்கையில் சுற்றுச்சூழல் குறித்த ரங்கோலி போட்டியில் ஒன்றிய அளவில் அலீஸ் மில்லர் மகளிர் பள்ளி முதலிடம் பிடித்தது.
தேசிய பசுமை படை சார்பில் நடந்த சுற்றுச்சூழல் ரங்கோலி போட்டிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ தலைமை வகித்தார். சொக்கநாதபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் புகழேந்தி வரவேற்றார். சிவகங்கை ஒன்றிய அளவில் அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் சிவகங்கை அலீஸ் மில்லர் மகளிர் பள்ளி முதலிடம், புனித ஜோசப் பள்ளி இரண்டாம் இடம், ஏ.முறையூர் அரசு நடுநிலை பள்ளி மாணவிகள் மூன்றாம் இடம் பிடித்தனர். உடற்கல்வி ஆசிரியர் இன்னாசிமுத்து ஏற்பாட்டை செய்திருந்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement