சேத்தியாத்தோப்பில் எஸ்.பி., திடீர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேத்தியாத்தோப்பு சரகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த எஸ்.பி., ஜெயக்குமார் சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று ஆவணங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.
சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், எஸ்.பி., தனிப்பிரிவு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் ஆய்வின்போது உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement