பிரார்த்தனை

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் குழந்தைகள், முதியோர் நலம் வேண்டி பிரார்த்தனை நடந்தது. ஆதிசங்கரர் அருளிய சவுந்தர்யலகரி, சிவசக்தி தன்வந்தரி கவசங்கள் பாராயணம் செய்தனர்.

வள்ளலார் அருளிய அகவல் காத்தருள் பதிகம் படிக்கப்பட்டது. பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.

Advertisement