விழிப்புணர்வு பயிற்சி
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகாவில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நுகர்வோர் உரிமை, விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர் அய்யம்மாள் தலைமையில் நடந்தது.
வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன், கம்யூட்டர் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
மகளிர் குழுக்களின் தலைவிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!
-
எளிமையான வினாக்கள்; இனிமையான துவக்கம்; பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
-
வாயால் வடை சுடுகிறார்... சீமானை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட்
Advertisement
Advertisement