நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம்:நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஒன்றிய செயலாளர் காளசாமி தலைமையில், தாளவாடியில் அஞ்சல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, 3,252 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுத்து, ஏழைகளின் வயிற்றில் அடிப்பது நியாயயமா? என்றும் கோஷமிட்டனர்.
இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
-
ஆறுதல் அளித்த தங்கம்; இன்று பவுனுக்கு ரூ.360 குறைவு
Advertisement
Advertisement