கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு


கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு


ஈரோடு:ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட பகுதியை சேர்ந்த, 200 கர்ப்பணிகளுக்கு, சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், சரஸ்வதி, எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தனர். கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசினார். விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement