ஜெகத்ரட்சகன், செந்தில் பாலாஜிக்கு குறி: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில், கேரள மாநிலத்திலிருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர்.
கரூர் கோதை நகர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டில் கேரளா, தெலுங்கானா மாநில த்திய பாதுகாப்பு காவலர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கரூர் 80 அடி சாலை பகுதி அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
ஜெகத்ரட்சகன்
சென்னையிலும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக சென்னை பாண்டிபஜாரில் உள்ள நிறுவனத்திலும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
12 இடங்களில்!
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட நாடு முழுவதும் 12 இடங்களில் எஸ்.டி.பி.ஐ., அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
வாசகர் கருத்து (21)
xyzabc - ,இந்தியா
06 மார்,2025 - 13:44 Report Abuse

0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
06 மார்,2025 - 12:50 Report Abuse

0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
06 மார்,2025 - 12:11 Report Abuse
0
0
Reply
VSMani - ,இந்தியா
06 மார்,2025 - 11:43 Report Abuse

0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
06 மார்,2025 - 11:39 Report Abuse

0
0
Reply
Ramaswamy Jayaraman - ,இந்தியா
06 மார்,2025 - 11:17 Report Abuse

0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
06 மார்,2025 - 10:54 Report Abuse

0
0
Reply
மாலா - ,
06 மார்,2025 - 10:52 Report Abuse

0
0
Reply
madhes - karur,இந்தியா
06 மார்,2025 - 10:29 Report Abuse

0
0
Mettai* Tamil - ,இந்தியா
06 மார்,2025 - 11:08Report Abuse

0
0
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
06 மார்,2025 - 12:52Report Abuse

0
0
V K - Chennai,இந்தியா
06 மார்,2025 - 13:04Report Abuse

0
0
Reply
Shekar - Mumbai,இந்தியா
06 மார்,2025 - 10:09 Report Abuse

0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழக பாடகியை திருமணம் செய்தார் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா
-
மக்கள் மீது குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானம்; திடீர் பரபரப்பு!
-
காஷ்மீர் பிரச்னை குறித்து பாக்., பத்திரிகையாளர் கேள்வி: ஜெய்சங்கர் நச் பதில்!
-
காமராஜர் பெயரை நீக்கி விட்டு காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா? சீமான் கொந்தளிப்பு
-
மும்மொழி கொள்கைக்கு அனுமதி அளிக்கணும்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., முறையீடு
-
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் ராணா அவசர மனு!
Advertisement
Advertisement