மணல் கடத்திய லாரி பறிமுதல்
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் கடத்துவதாக,வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள்வளவன்மற்றும் அதிகாரிகள்அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, பென்னலுார்பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி அருகே சென்றபோது, ஓட்டுநர்தப்பியோடினார்.
லாரியை சோதனைசெய்ததில், முறையாக அனுமதி பெறாமல் மணல் கடத்தியது தெரிந்தது.
ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் லாரி ஒப்படைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Advertisement
Advertisement