பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது
தேனி:தேனி மிரண்டாலைன் பழைய ஜி.ஹெச்., ரோடு ராமுத்தாய் 39.
இவர் என்.ஆர்.டி., மெயின் ரோட்டில் உள்ள மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரிகிறார். மார்ச் 2ல் இரவு 11:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டின் பின்புற கதவை தேனி சிவராம் நகரை சேர்ந்த விஜயகார்த்திக்தட்டினார். ராமுத்தாய் கதவை திறந்த பார்த்தார். அப்போது ராமுத்தாய் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 4 பவுன் தங்கச் செயினை பறித்து சென்று விட்டார்.
பாதிக்கப்பட்ட ராமுத்தாய் புகாரில் தேனி எஸ்.ஐ., மலைச்சாமி வழக்குப் பதிவு செய்து விஜய் கார்த்திக்கை கைது செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Advertisement
Advertisement