புகையிலை விற்றவர் கைது
கமுதி: கமுதி பஜார் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கமுதி எஸ்.ஐ., கவுதம் உட்பட தனிப்படை போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கமுதி செட்டியார் பஜாரில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது 247 பாக்கெட் புகையிலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலை பதுக்கி வைத்திருந்த மளிகை கடை உரிமையாளர் முத்துமாரி 62, கைது செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Advertisement
Advertisement