பெண் காவலர்களுக்கு சிறப்பு சட்ட வகுப்பு

விழுப்புரம்: காவலர் பயிற்சி பள்ளியில், பெண் காவலர்களுக்கு, சிறப்பு சட்ட வகுப்பு பயிற்சி நடந்தது.
விழுப்புரம், கொல்லியங்குணத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், 276 ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நடந்து வருகிறது.
இவர்களுக்கான சிறப்பு சட்ட வகுப்பில், டி.எஸ்.பி., பிரகாஷ் கலந்துகொண்டு, பயிற்சியளித்தார்.
அவர், போலீசார், பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். காவலர்களாகிய நாம் பணி புரியும்போது, பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் பற்றியும், காவல்துறையின் நன்மதிப்பை எவ்வாறு காக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.
பயிற்சி பள்ளி முதல்வர் எட்டியப்பன், பயிற்சி இன்ஸ்பெக்டர் பாலின், சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2027ல் ஏ.ஐ., துறையில் 23 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்; ஆய்வில் தகவல்
-
நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு
-
அரசு தேர்வு கண்காணிப்பாளருக்கு லேப்டாப்பில் என்ன வேலை: தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு
-
இயக்குனர் ஷங்கர் மீதான வழக்கு; சொத்து முடக்கத்துக்கு நீதிமன்றம் தடை விதிப்பு
-
பிளஸ் 2 தேர்வு நாளில் தந்தை மரணம்; உடலை வணங்கி பள்ளிக்கு புறப்பட்டார் மகள்!
-
வேங்கை வயல் விவகாரம்; குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!
Advertisement
Advertisement