ரத்ததான முகாம்
ரத்ததான முகாம்
கரூர்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ரத்ததான கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நேற்று ரத்ததான முகாம் நடந்தது. அதில், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளையொட்டி, 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாநில துணைச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தண்டபாணி, சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆரோவில்லில் 'ஷோ ஜம்பிங்' குதிரையேற்ற போட்டி
-
கை விரல் ரேகை பதிவில் தொடர் சிக்கல் ரேஷன் பொருள் வினியோகம் தாமதம்
-
'அப்டேட்' ஆகாத 'கியூட்' தேர்வு வெப்சைட்; மாணவர்கள் குழப்பம்
-
விஜயகரிசல் குளத்தில் கூடுதலாக 2 குழிகளில் அகழாய்வு
-
குல்பூஷண் ஜாதவ் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கொலை
-
தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி செந்துாரில் சுவாமி வீதி உலா
Advertisement
Advertisement