செய்துள்ளனர்.100 பேர் பா.ம.க.,வில் ஐக்கியம்


செய்துள்ளனர்.100 பேர் பா.ம.க.,வில் ஐக்கியம்


கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி, பா.ம.க., மத்திய மாவட்ட மாணவர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திக், நகர செயலாளர் நிதீஷ்குமார் ஆகியோர் ஏற்பாட்டில், கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய, கோகுல், அஜய், திவாகர், படையப்பா, விக்னேஷ், லோகேஷ், சரண், சமீர் ஆகியோர் தலைமையில், மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை, பா.ம.க.,வில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், மகளிரணி மாவட்ட செயலாளர் பாரதி, தலைவர் மாதேஸ்வரி, துணை செயலாளர் ராமச்சந்திரன், பூபதி, சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement