புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு


புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு


ஆத்துார்:ஆத்துார் அருகே அப்பமசமுத்திரத்தை சேர்ந்தவர் பாபு, 45. இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில், கட்டுமான பொருட்கள் வைத்துள்ள இடத்தில் நேற்று பாம்பு இருப்பது தெரிந்தது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் மதியம், 1:30 மணிக்கு வந்து, அங்கிருந்த, 8 அடி நீள, கறுஞ்சாரை பாம்புகள் இரண்டை பிடித்தனர். பின், ஆத்துார் வனத்துறை
யினரிடம் பாம்புகளை ஒப்படைத்தனர்.

Advertisement