கலைமகள் கன்ஸ்ட்ரக் ஷன் இல்ல திருமண விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் கலைமகள் கன்ஸ்ட்ரக் ஷன் இயக்குனர் எஸ்.பி. மாரியப்பன் -முருகேஸ்வரி இல்ல திருமண விழா நடந்தது.
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.ஏ. மஹாலில் இன்ஜினியர் தினேஷ் குமார், டாக்டர் கிருஷ்ணவேணி திருணம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமக்கள் பெற்றோர் எஸ்.பி. மாரியப்பன், முருகேஸ்வரி, பி.துரை- அமுதசுரபி வரவேற்றனர்,
மணமக்களை திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, முன்னாள் மேயர் மருதராஜ், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராகவன், தொழிலதிபர் ரத்தனம், அகில இந்திய கட்டுநர் சங்கம் திண்டுக்கல் மைய தலைவர் பவுல்ராஜ், செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் மோகன், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், விஷ்வா பில்டர்ஸ் தர்மலிங்கம், வி.எம்.ஆர். பில்டர்ஸ் வீரமார்பன், சங்க முன்னாள் தலைவர்கள் ஜனகர், மீனாட்சி சுந்தரம் உதயகுமார், சரவணன், பொறியாளர்கள் குமரன், நடேசன், சரவணன், ஸ்ரீதர், கே.ஆர்.கே.குழந்தைவேல், ராஜ்குமார், ஒட்டன்சத்திரம் பொறியாளர் மணிகண்டன், அருணா சேம்பர் மணிகண்டன், எஸ்.கே. இன்ஜினியரிங் மேனேஜிங் டைரக்டர் செந்தில்குமார், போர்வெல் நாட்ராயன் வாழ்த்தினர்.
ஏற்பாடுகளை இன்ஜினியர் எஸ்.பி. மாரியப்பன், முருகேஸ்வரி, துரை, அமுதசுரபி செய்தனர்.
மேலும்
-
மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க ஆழ்கடல் கொள்கை உருவாக்கப்படும் புதுச்சேரி கவர்னர் தகவல்
-
மூதாட்டி கொலையில் 2 பேர் கைது
-
டிஜிட்டல் முறையில் மட்டும் 'ஸ்கேன்' கட்டணம்
-
ஓரின சேர்க்கை நட்புக்கான செயலியில் பழகி மோசடி செய்த இளைஞர் கைது
-
வழக்கறிஞர் நல முத்திரை கட்டண வழக்கு தள்ளுபடி
-
போலீஸ் விசாரணையில் மரணம்; சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு