முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி, முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சட்டசபை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன், தலைமைச் செயலர் சரத் சவுகான் மற்றும் அரசுச் செயலர்கள் கலந்து கொண்டனர். பட்ஜெட்டில் இடம்பெற உள்ள புதிய திட்டங்கள் இறுதி செய்ய ஆலோசனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க ஆழ்கடல் கொள்கை உருவாக்கப்படும் புதுச்சேரி கவர்னர் தகவல்
-
மூதாட்டி கொலையில் 2 பேர் கைது
-
டிஜிட்டல் முறையில் மட்டும் 'ஸ்கேன்' கட்டணம்
-
ஓரின சேர்க்கை நட்புக்கான செயலியில் பழகி மோசடி செய்த இளைஞர் கைது
-
வழக்கறிஞர் நல முத்திரை கட்டண வழக்கு தள்ளுபடி
-
போலீஸ் விசாரணையில் மரணம்; சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement