புதுக்கோட்டைக்கு கிடைத்த கவுரவம்: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அய்யனார் கோவிலில் அமைக்கப்பட்டு உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து வழிபாடு நடத்துகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. மிகப்பழமையான இக்கோவிலில் 33 அடி உயரத்தில் குதிரை சிலை உள்ளது. இச்சிலை தான் ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை சிலையாக கருதப்படுகிறது. தாவிச்செல்லும் வகையில் இச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, குளமங்கலம் கிராம மக்கள் சார்பில் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காகிதப்பூ மாலைகளை அணிவித்து வழிபாடு நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து (2)
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
12 மார்,2025 - 20:12 Report Abuse

0
0
Reply
saravan - ,
12 மார்,2025 - 18:08 Report Abuse

0
0
Reply
மேலும்
-
முதல்வர் மம்தா தாண்டியா நடனம்: வீடியோ வைரல்
-
குல்தீப் 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
-
உலக டெஸ்ட்: ரூ. 45 கோடி இழப்பு: பைனலுக்கான டிக்கெட் விற்பனையில்
-
இந்தியாவுக்கு 4 பதக்கம்: உலக குளிர்கால விளையாட்டில்
-
பெங்களூரு வெளியேறியது ஏன்: கேப்டன் மந்தனா விளக்கம்
-
கேரள முதல்வர் பினராயுடன் செல்பி : மேலும் மேலும் காங்கிரசை கடுப்பேற்றும் சசிதரூர்
Advertisement
Advertisement