வேளாண் விரிவாக்க மையம்சுற்றுலாத்துறை அமைச்சர் திறப்பு
வேளாண் விரிவாக்க மையம்சுற்றுலாத்துறை அமைச்சர் திறப்பு
ஆத்துார்:ஆத்துார் அருகே தென்னங்குடிபாளையம் ஊராட்சி, அய்யனார்பாளையத்தில், 2 கோடி ரூபாயில், வேளாண் துறை சார்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டது.
அந்த கட்டடத்தை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பயிற்சிக்கு வந்திருந்த, கல்லுாரி மாணவிகளிடம், வேளாண் முகாம் குறித்து கேட்டறிந்தார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், துணை செயலர் சுரேஷ்குமார், ஆத்துார் ஒன்றிய செயலர் செழியன், வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்; கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
குப்பையை திருப்பி அனுப்பிய மக்கள்
-
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
-
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்; நாசா சொல்வது இதுதான்!
-
திருப்பூர் பத்மாவதி புரம் ஸ்ரீ மாகாளியம்மன்
-
காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பேட்டை மாரியம்மன்
Advertisement
Advertisement