அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!

சென்னை: அமைச்சர் தியாகராஜன் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம், இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நேற்று நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில் தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம், இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ். இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? விளங்கிடும். தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
தியாகராஜனின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (79)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13 மார்,2025 - 13:31 Report Abuse

0
0
Reply
S.Martin Manoj - ,இந்தியா
13 மார்,2025 - 13:26 Report Abuse

0
0
Reply
raju - Madurai,இந்தியா
13 மார்,2025 - 13:20 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
13 மார்,2025 - 13:18 Report Abuse

0
0
Reply
Nallavan - ,இந்தியா
13 மார்,2025 - 13:12 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
13 மார்,2025 - 13:11 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
13 மார்,2025 - 13:11 Report Abuse

0
0
Reply
Ramaswamy Jayaraman - ,இந்தியா
13 மார்,2025 - 13:01 Report Abuse

0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
13 மார்,2025 - 12:59 Report Abuse

0
0
V K - Chennai,இந்தியா
13 மார்,2025 - 13:22Report Abuse

0
0
Reply
Apposthalan samlin - sulaymaniyah,இந்தியா
13 மார்,2025 - 12:53 Report Abuse

0
0
Franklin C - ,இந்தியா
13 மார்,2025 - 13:30Report Abuse

0
0
சின்ன சுடலை ஈர வெங்காயம் - ,
13 மார்,2025 - 13:33Report Abuse

0
0
Reply
மேலும் 66 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்
-
மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்
-
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
அவிநாசியில் விவசாய தம்பதி கொலை; அண்ணாமலை கண்டனம்
-
யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்! நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பரிதாப பலி
Advertisement
Advertisement