வீட்டில் நிறுத்திய பைக் திருட்டு
விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் செல்வபெருமாள்,23; கூலி தொழிலாளி. இவரது வீட்டின் முன்பு, பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு, வெளியே சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது, பைக் திருட்டுபோனது.
இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
-
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
Advertisement
Advertisement