தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?

சென்னை: 2025 -26ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அதில், ஒரு ரூபாயில் தமிழக அரசின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு ரூபாயில் வரவு
பொதுக்கடன் -31.4
கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.2
மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் - 4.9
மத்திய வரிகளின் பங்கு- 12
மாநிலத்தில் சொந்தவரி அல்லாத வருவாய் - 4.9
மாநிலத்தில் சொந்த வரி வருவாய் - 45.6
ஒரு ரூபாயில் செலவு
செயல்பாடுகளும் பராமரிப்புகளும்- 3.5
மூலதனச் செலவு -11.8
வட்டி செலுத்துதல்- 14.5
உதவித் தொகைகளும் மானியங்களும்- 31.6
கடன் வழங்குதல்- 1.8
ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் -8.5
சம்பளங்கள் -18.6
கடன்களை திருப்பிச் செலுத்துதல் - 9.7
செலவு
சம்பளம் - ரூ.90,464 கோடி
செயல்பாடுகள் - ரூ.16,972 கோடி
உதவித் தொகை, மானியம் - ரூ.1.53 லட்சம் கோடி
ஓய்வூதியம், ஓய்வுக்கால பலன்கள் - ரூ.41,290 கோடி
வட்டி செலுத்துதல் - ரூ.70,754 கோடி
மொத்தம் - ரூ.3.73 லட்சம் கோடி
சொந்த வரி வருவாய்
வணிக வரி - 74.2%
பத்திரப்பதிவு - 11.8%
ஆயத்தீர்வை - 5.9%
வாகனங்கள் மீதான வரிகள் - 6.1%
மற்ற வகையில் - 2%



மேலும்
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!
-
15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு
-
கைதிகள் தயாரிப்பு பொருட்களில் போலி 'பில்' மோசடி; பெண் எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்
-
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!
-
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்