குண்டத்தில் விழுந்தவர் பலி
குண்டத்தில் விழுந்தவர் பலி
சேலம்:சேலம், அன்னதானப்பட்டி, ஆட்டுக்காரன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி, 52. தொழிலாளியான இவர், செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவிலில் கடந்த, 6ல் நடந்த அக்னி குண்ட விழாவில், தீ மிதித்தபோது தவறி விழுந்தார். தீக்காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement