நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மகளிருக்கு நிதி
ஊரகப்பகுதிகளில், ஏழை மகளிருக்கு நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மை உள்ள கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு, 5.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் 3,000 புல் நறுக்கும் கருவிகள் வழங்க, 4.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கால்நடை பண்ணைகளில், மாட்டுச்சாணம் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு, 3.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement