மூச்சுத்திணறலால் கைதி 'அட்மிட்'
சேலம்: ஆத்துார், கல்லாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரேசன், 49. குடும்ப தகராறில் ஆத்துார் மகளிர் போலீசாரால் கைது செய்-யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவ-ருக்கு நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறை மருத்-துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிறை போலீசார் சேர்த்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement
Advertisement