18 உதவி பொறியாளர் இடமாற்றம்



சேலம்: சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவில் உதவி பொறியாளர், 18 பேரை இடமாற்றம் செய்து, கலெக்டர் பிருந்தா-தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி வீரபாண்டி ஒன்றியம் துரைசாமி சேலத்துக்கும், கெங்கவல்லி சுப்ரமணியன் பனமரத்துப்-பட்டி; மேச்சேரி ஜெய்சங்கர் பனமரத்துப்பட்டி; ஏற்காடு சங்கர்-கணேஷ் வீரபாண்டி; மகுடஞ்சாவடி பூபதிராஜா ஏற்காடுக்கு மாற்-றப்பட்டனர்.


அதேபோல் தலைவாசல் ராஜ்குமார் அயோத்தியாப்பட்டணம்; நங்கவள்ளி ஜெயந்தி அயோத்தியாப்பட்டணம்; கொங்கணாபுரம் சிங்கார வடிவேலு கொளத்துார்; பனமரத்துப்பட்டி தனபால் நங்கவள்ளி; அயோத்தியாப்பட்டணம் ஜெயதிலகன் நங்கவள்ளி; சேலம் பிரபுகுமார் மேச்சேரி; ஏற்காடு ராஜ்குமார் மேச்சேரி; அயோத்தியாப்பட்டணம் மங்கை தாரமங்கலம்; அங்கு பணியாற்-றிய கண்ணன் காடையாம்பட்டி; சங்ககிரி ஆனந்த யுவனேஷ் மகுடஞ்சாவடி; கொளத்துார் முத்துசாமி கொங்கணாபுரம்; காடை-யாம்பட்டி பிரதீப்குமார், சேலம் உட்கோட்டம்; மேச்சேரி தன-பாக்கியம் ஓமலுார் உட்கோட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்-ளனர்.

Advertisement