ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்பு மணி கூறியுள்ளார்.
அன்பு மணி அறிக்கை:
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் எதிர்த்து நடப்பதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா?
திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அன்பு மணி அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (4)
sankar - Nellai,இந்தியா
17 மார்,2025 - 16:54 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
17 மார்,2025 - 16:38 Report Abuse

0
0
Reply
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
17 மார்,2025 - 16:21 Report Abuse

0
0
Reply
Balasubramanian - ,
17 மார்,2025 - 16:04 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உண்மையான அக்கறை எனில் டாஸ்மாக் முறைகேட்டில் நடவடிக்கை அவசியம்; த.வெ.க., வலியுறுத்தல்
-
என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
Advertisement
Advertisement