பந்த் அவசியம் இல்லை துணை முதல்வர் அதிருப்தி
பெங்களூரு : ''கன்னட அமைப்பினர், மார்ச் 22ம் தேதி 'கர்நாடக பந்த்' அறிவித்துள்ளனர். இவர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து, அரசிடம் பேசியிருக்கலாம். பந்த் நடத்தும் அவசியம் இல்லை,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
மேல்சபை பூஜ்ய நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் நாராயணசாமி: நாளை (இன்று) முதல் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. மார்ச் 22ல் கன்னட அமைப்பினர் 'கர்நாடகா பந்த்' அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இத்தகைய குழப்பமான சூழ்நிலைக்கு தீர்வு காண, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
துணை முதலவர் சிவகுமார்: கன்னட அமைப்புகள், தங்களின் கோரிக்கைகள் குறித்து, அரசுடன் பேசி இருக்கலாம். திடீரென பந்த் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் முடிவு சரியல்ல. பந்த் நடத்தினால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.
மேலும்
-
நான் கூட்டணி வைக்க தி.மு.க., கூட்டணி தலைவர்கள் இதை செய்யணும்: சீமான் சொன்னது இதுதான்!
-
அரசு பள்ளி வகுப்பறையில் வாலிபர் சடலம்; கழுத்தறுத்து கொன்றது விசாரணையில் அம்பலம்
-
பல்லடம் வழக்கில் குற்றவாளியை பிடிக்க வேகமெடுக்கும் விசாரணை: களத்தில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி.,
-
சரியான திசையில் இந்தியா - சீனா பேச்சுவார்த்தை: வெளியுறவு செயலர்
-
தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம்: அண்ணாமலை
-
நாடு முழுவதும் நடைபெற இருந்த வங்கி ஊழியர் ஸ்டிரைக் தள்ளி வைப்பு