ரத்த தான முகாம்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்தவ மருத்துவமனை, ஸ்ரீராம்ஸ் குழந்தைகள் மருத்துவமனை ,ஓட்டல் அபூர்வா இணைந்து ரத்த தான முகாம் நடத்தின.
டாக்டர் செந்தில் தொடங்கி வைத்தார். அபூர்வா ஓட்டலில் பணிபுரியும் 50க்கு மேற்பட்ட ஊழியர்கள் ரத்ததானம் வழங்கினர்.
ஏற்பாடுகளை ஓட்டல் உரிமையாளர் குணசீலன் செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான திசையில் இந்தியா - சீனா பேச்சுவார்த்தை: வெளியுறவு செயலர்
-
தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம்: அண்ணாமலை
-
அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை
-
ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சலுகை: சென்னை மெட்ரோ ரயில் புது அறிவிப்பு
-
ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு
-
ஊழலை மறைக்கவே மொழி பிரச்னை: அமித்ஷா
Advertisement
Advertisement