அரசுப்பள்ளியில் ஆண்டு விழா
அரசுப்பள்ளியில் ஆண்டு விழா
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நாட்டாகவுண்டன்புதுார் பகுதியில் உள்ள நகராட்சி துவக்க பள்ளியில், நேற்று ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர், விளையாட்டு போட்டியில் வெற்ற பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினர். நகராட்சி கமிஷனர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
Advertisement
Advertisement