தனியார் வேலைவாய்ப்புமுகாம்: 43 பேருக்கு பணி
தனியார் வேலைவாய்ப்புமுகாம்: 43 பேருக்கு பணி
நாமக்கல்:தனியார் துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார்.
அதில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 21 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், பணி நாடுனர்கள், 107 பேர் பங்கேற்றனர். அதில், 43 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனை ஆணை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
-
அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை
-
ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்
Advertisement
Advertisement