ரோட்டில் 'தில்லாக' நிறுத்தப்படும் டூவீலர்அந்தியூரில் போக்குவரத்துக்கு இடையூறு


ரோட்டில் 'தில்லாக' நிறுத்தப்படும் டூவீலர்அந்தியூரில் போக்குவரத்துக்கு இடையூறு


அந்தியூர்:அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா எதிரில், கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், வங்கிக்கு முன்பாக சாலையில் நிறுத்தி செல்கின்றனர். வங்கி அருகில் உள்ள டீக்கடைக்கு வருவோரும், ரோட்டிலேயே நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. கனரா வங்கி முன் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement