ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே எஸ்.ஐ. சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸ் குழுவினர் நேற்று மதுரையிலிருந்து காலை 11: 20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டி ஒன்றின் கழிப்பறை வாசலில் 20 கிலோ வீதம் 5 சாக்கு பைகளில் மொத்தம் 100 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் கிடந்ததை கண்டறிந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் நள்ளிரவில் ஒருவர் வெட்டிக்கொலை; போலீசார் தீவிர விசாரணை
-
நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல; தற்கொலை தான்; வழக்கை முடித்தது சி.பி.ஐ.,
-
நீதிபதி வீட்டில் எரிந்த ரூபாய் நோட்டுகள்; வீடியோவை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்
-
பா.ஜ.,வினர் வீடுகளில் கருப்புக்கொடி
-
வரி கட்டாத கடைகளுக்கு மார்ச் 25 முதல் சீல்
-
பசுமைப்படை இயற்கை முகாம்
Advertisement
Advertisement