மம்தா, ஜெகன் புறக்கணிப்பு
சென்னையில் நேற்று நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, தி.மு.க., அழைப்பு விடுத்திருந்தது.
இதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக, தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம் கேட்டபோது, ''சில தவிர்க்க முடியாத காரணங்களால், மம்தாவால் வர முடியவில்லை.
''ஜெகன்மோகன் வராவிட்டாலும், எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
''ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், விரைவில் முதல்வர் ஸ்டாலினிடம் பேசுவார் என, அவரது கட்சி எம்.பி., தெரிவித்துள்ளார்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பனையூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை சதி; 5 பேர் சிக்கினர்
-
முன்னாள் எஸ்.ஐ., கொலை; மேலும் ஒருவர் கைது
-
மாணவர் மீது தாக்குதல்; 13 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'
-
தி.மு.க., துண்டு அணிந்து பள்ளி விழாவில் நடனம்; நடவடிக்கை பாயுமா?
-
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின் நடுவில் மின் கம்பம்
-
பல்லவ உத்சவத்தில் காஞ்சி வரதர்
Advertisement
Advertisement