வீட்டு வரி வசூல் முகாம்

திருப்போரூர்:'மார்ச் மாத இறுதிக்குள், வரியினங்களை, 100 சதவீதம் வசூலிக்க வேண்டும்' என, ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகாம் அமைத்து வரி வசூல் செய்யப்படுகிறது.
அதன்படி, திருப்போரூர் ஒன்றியத்தில் தண்டலம் ஊராட்சியில் நேற்றும், நேற்று முன்தினமும், வரி வசூல் முகாம் நடந்தது.
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்
Advertisement
Advertisement