விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், ஒன்றினைவோம் என்ற தலைப்பில், 400 கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் அலுவலகம் வாசலில், பேரணியை, எஸ்.பி.,சண்மும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கலெக்டர் வளாகத்தில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. சமூகநீதி மற்றும் மதநல்லிணக்க விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை அவர்கள் ஏந்தி சென்றனர்.
பேரணியின்போது, டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.,கங்காதரன், டி.எஸ்.பி.,லோகநாதன் ஆகியோர் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!
Advertisement
Advertisement