கடையநல்லுாரில் மாணவியர் விடுதி: அமைச்சர் உறுதி
அ.தி.மு.க., - கிருஷ்ணமுரளி: கடையநல்லுார் தொகுதியில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2,000 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அதன் அருகில் அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இங்கு மாணவ - மாணவியருக்கு தனித்தனியே விடுதி கட்டினால், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அமைச்சர் மெய்யநாதன்: தமிழகம் முழுதும் கல்லுாரிகளில் சேர்க்கை அதிகரித்து உள்ளது. எனவே, கடையநல்லுாரில் நடப்பாண்டிலேயே, புதிய கல்லுாரி மாணவியர் விடுதி துவக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!
-
பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் திறக்கிறார் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement